புனருத்தானம்

ஆலயத் திருப்பணியை நிறைவு செய்வதற்கு பின்வரும் புனரமைப்பு அவசியம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மாபிள... thumbnail 1 summary
ஆலயத் திருப்பணியை நிறைவு செய்வதற்கு பின்வரும் புனரமைப்பு அவசியம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மாபிள் பதித்தல்
600,000.00 
ஸ்நமன மண்டப (கும்ப மண்டபம்) புணருத்தாரணம்
300,000.00 
ஆலயம் வர்ணம் பூசுதல்
500,000.00 
சுற்றுக் கொட்டகை கூரை வேலை
3,000,000.00 
ரொறாசோ வேலை
1,000,000.00 
பரிவார விக்கிரகங்களுக்கு சபை அமைத்தல்
400,000.00 
வசந்தமண்டப புணருத்தாரணம்
600,000.00 
முகப்பு வேலை
300,000.00 
வெளி வைரவர் புணருத்தாரணம்
100,000.00 
மின் இணைப்பு
500,000.00 
நீர் வசதிகள்
500,000.00 
ஏனைய புணருத்தாரணம்
200,000.00 
மொத்தம்
8,000,000.00