Tuesday, June 19, 2018

வசந்தமண்டபத் திருப்பணி

விநாயகர் அடியார்களே, . விநாயகப் பெருமான் அடியார்களின் பேருதவியினால் ஆலயத்தில் திருப்பணிகள்  நடைபெற்று மகா கும்பாபிஷேகம்  இடம்பெற்றுள்ளது... thumbnail 1 summary
விநாயகர் அடியார்களே,
.
விநாயகப் பெருமான் அடியார்களின் பேருதவியினால் ஆலயத்தில் திருப்பணிகள்  நடைபெற்று மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது யாவரும் அறிந்ததே. அனைவருக்கும்  எம்பெருமானின் திருவருள் கிடைக்க பிராத்திக்கின்றோம்.
.
இருப்பினும் விநாயகப்பெருமானுக்காக அமைக்கப்பட்டுவரும் அழகிய வசந்தமண்டபம் நிதி போதாமை காரணமாக திருப்பணியை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலையில் காணப்படுகின்றது. இத் திருப்பணியை நிறைவு செய்வதற்கு சுமார் 800,000.00 (எட்டு இலட்சம்) தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
.
உடுக்கியவளை விநாயகப் பெருமானின் திருப்பணிக்கு பங்களிப்பு செய்த உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அடியார்கள் தங்களாள் இயன்ற நிதியுதவியினை வழங்கி திருப்பணியை நிறைவு செய்யுமாறு பணிவாக வேண்டுகின்றோம்.
தர்மகர்த்தாவும் திருப்பணிச் சபையினரும்