ஆலயத்தில்
மங்களம் சேர்ந்த ஏவிளம்பி வருடம் தைத்திங்கள் 25ஆம்
நாள் (07-02-2018) புதன்கிழமை சுவாதி நட்சத்திரமும் ஸப்தமி
திதியும் சித்தயோகமும் கூடிய காலை 09 மணி
09 நிமிடம் முதல் 10 மணி 41 நிமிடம் வரை
உள்ள மீனலக்ன சுபமுகூர்த்த வேளையில் நடைபெற்ற மஹாகும்பாபிஷேக காட்சிகள்