Monday, January 1, 2018

விநாயகப் பெருமானின் திருப்பணிகள்

விநாயகப் பெருமான் மெய்யடியார்களே! விநாயகப் பெருமானமனின்  திருப்பணிகள் அடியார்களின் பேருதவியுடன் நடைபெற்றுவருகின்றது. இத் திருப்பணி வேலை... thumbnail 1 summary
விநாயகப் பெருமான் மெய்யடியார்களே!

விநாயகப் பெருமானமனின்  திருப்பணிகள் அடியார்களின் பேருதவியுடன் நடைபெற்றுவருகின்றது. இத் திருப்பணி வேலைகளை நிறைவுசெய்து மஹா கும்பாபிஷேகம் நிகழ்வதற்கு சுமார் பதினொரு இலட்சம் ரூபா (1,100,000.00) (அடியார்களினால் அன்பளிப்பு செய்யப்படும் என உறுதிமொழியளிக்கப்பட்ட தொகை தவிர்ந்த) தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விநாயகப் பெருமான் மெய்யடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியினை வழங்கி தங்களாள் மேற்கொள்ளப்படும் விநாயகப் பெருமானின் திருப்பணிகள் நிறைவுபெற பங்கெடுத்து விநாயகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.