Wednesday, December 20, 2017

இயந்திர பூசை ஆரம்பம்

எதிர்வரும் நிகழும் மங்களம் சேர்ந்த ஏவிளம்பி வருடம் தைத்திங்கள் 25ஆம் நாள்  (07-02-2018) புதன்கிழமை சுவாதி நட்சத்திரமும் ஸப்தமி திதியும் சித... thumbnail 1 summary
எதிர்வரும் நிகழும் மங்களம் சேர்ந்த ஏவிளம்பி வருடம் தைத்திங்கள் 25ஆம் நாள்  (07-02-2018) புதன்கிழமை சுவாதி நட்சத்திரமும் ஸப்தமி திதியும் சித்தயோகமும்  கூடிய காலை 09 மணி 09 நிமிடம் முதல் 10 மணி 41 நிமிடம் வரை  உள்ள மீனலக்ன சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்விற்கான இயந்திரபூசை இன்று (20.12.2017) ஆரம்பமாகி தொடர்ந்து 45 தினங்கள் இடம்பெறவுள்ளது.