Friday, January 20, 2017

பிரான்ஸ் பிரதிநிதியின் கௌரவிப்பு

ஆலய பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதி திரு. S. A.கனகசபாபதி அவர்கள் விநாயகர் நோன்பு காலப்பகுதியில் ஆலயத்திற்கு 01.01.2017 அன்று வருகைதந்து ஆலய திரு... thumbnail 1 summary
ஆலய பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதி திரு. S. A.கனகசபாபதி அவர்கள் விநாயகர் நோன்பு காலப்பகுதியில் ஆலயத்திற்கு 01.01.2017 அன்று வருகைதந்து ஆலய திருப்பணி வேலைகள் தொடர்பாக ஆலய தர்மகர்த்தாவுடனும், திருப்பணிச்சபையினருடன் கலந்துரையாடிய வேளை பிரான்ஸ் நாட்டில் ஆலய திருப்பணிக்கு நிதி சேகரித்து அனுப்பியதனை நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய குரு, தர்மகர்த்தா மற்றும் திருப்பணிச்சபையினரால் கௌரவிக்கப்பட்டார். (இவரினால் சேகரிக்கப்பட்ட நிதி விபரத்தினை நன்கொடைகள் பகுதியில் பார்வையிடலாம்)