Wednesday, September 14, 2016

புணரமைப்பு பணிகள் - 03

ஆலய சுற்றுக்கொட்டகை வேலைகள் சுமார் 30 இலட்சம் (03 மில்லியன்) மதிப்பீட்டில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. அடியார்களின் பங்களிப்பு மிக இன்றியமையாதத... thumbnail 1 summary
ஆலய சுற்றுக்கொட்டகை வேலைகள் சுமார் 30 இலட்சம் (03 மில்லியன்) மதிப்பீட்டில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. அடியார்களின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக காணப்படுகின்றது. அடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியினை வழங்கி திருப்பணி நிறைவுற உதவி எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் திருவருட் கடாட்சம் பெற்று பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோமாக.